Saturday 8 October 2016

சோளமாவு லட்டு

சோளமாவு லட்டு

சோளமாவு லட்டு

 

தேவையானவை: சோளமாவு  அரை கப், பேரீச்சை  10 (கொட்டை நீக்கி பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய நட்ஸ் (உங்களுக்குப் பிடித்த நட்ஸ்)  3 டேபிள்ஸ்பூன், தண்ணீர்  கால் கப், நெய்  சிறிது

 

செய்முறை: அடுப்பில் பேனை வைத்து சோளமாவைச் சேர்த்து குறைந்த தீயில் வாசனை வரும் வரை, நிறம் மாறாத வகையில் வறுக்கவும். அடுப்பில் கடாய் ஏற்றி தண்ணீர், பேரீச்சை சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும். தண்ணீர் வற்றும் சமயம் அதில் சோளமாவு மற்றும் நட்ஸை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கி... இளஞ்சூடாக இருக்கும்போதே கையில் நெய்யைத் தடவி உருண்டை பிடித்து, டப்பாவில் அடைத்து வைக்கவும்.

 

No comments:

Post a Comment