Saturday, 1 October 2016

புதினா இட்லி

புதினா இட்லி

புதினா இட்லி

 

தேவையானவை:

 இட்லி மாவு - ஒரு கிலோ

 புதினா - 100 கிராம்

 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

 இஞ்சி - 100

 பூண்டு - 100

 பச்சை மிளகாய் - 4

 

செய்முறை:

புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சாஸ் போல அரைத்துக் கொள்ளவும். சிறிதளவு மாவை எடுத்து இட்லித் தட்டில் ஊற்றி, இந்த சாஸையும் கொஞ்சம் ஊற்ற வேண்டும். பின்பு அதன் மேல் கொஞ்சம் மாவை ஊற்றி, சாஸை மறைக்கவும். பின்பு வேகவைத்து எடுக்கவும்

No comments:

Post a Comment