Saturday, 1 October 2016

வெள்ளரிக்காய் இட்லி

வெள்ளரிக்காய் இட்லி

வெள்ளரிக்காய் இட்லி

 

தேவையானவை:

 இட்லி மாவு - ஒரு கிலோ

 வெள்ளரிக்காய் - கால் கிலோ

 இட்லி மிளகாய் பொடி- தேவையான அளவு

 

செய்முறை:

வெள்ளரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ இட்லி மாவுடன் கலக்கவும். இட்லி மிளகாய் பொடி சேர்த்து இட்லித் தட்டில் வேக வைக்கவும்.

 

 

No comments:

Post a Comment