Saturday, 1 October 2016

ராகி இட்லி

ராகி இட்லி

ராகி இட்லி

 

தேவையானவை:

 இட்லி மாவு - ஒரு கிலோ

 ராகி - 100 கிராம்

 காய்ந்த மிளகாய் - தேவையான அளவு

 இஞ்சி - 50 கிராம்

 பூண்டு - 50 கிராம்

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

இட்லி தயாரிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பு ராகியை தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிதளவு ஊற வைத்த அரிசி எடுத்துக்கொண்டு, இதில் ஊற வைத்த ராகி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து, மிக்ஸியில் நன்கு நைஸாக அரைக்கவும். இதை மாவுடன் கலந்து இட்லித் தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.

 

No comments:

Post a Comment