Thursday, 6 October 2016

கிரம் ஃபிரை மஷ்ரூம்

கிரம் ஃபிரை மஷ்ரூம்

கிரம் ஃபிரை மஷ்ரூம்

 

தேவையானவை:

 

மஷ்ரூம் - 200 கிராம்  (நறுக்க தேவையில்லை)

சோளமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

மைதா மாவு - ரெண்டு டேபிள்ஸ்பூன்

முட்டை - 2

பிரட் கிரம்ஸ் - தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

உடைத்த முட்டை, மைதாமாவு, சோளமாவு, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும். இதில் மஷ்ரூமைப் போட்டு புரட்டவும். பின், பிரட் கிரம்ஸில் போட்டுப் புரட்டவும். இதை எண்ணெயில் கிரிஸ்ப்பியாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment