puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal | suvaiyaana samayal | asaiva samayal | சமையல் குறிப்புகள் | வாங்க சமைக்கலாம்
கொய்யா இட்லி
தேவையானவை:
இட்லி மாவு - ஒரு கிலோ
கொய்யா (லேசாக பழுத்த நிலையில்) - 3
செய்முறை:
கொய்யாவை சிறு துண்டுகளாகவோ பெரிய துண்டுகளாகவோ நறுக்கி இட்லி மாவுடன் கலக்கவும். தேன் சேர்த்து இட்லித் தட்டில் வேக வைக்கவும்.
No comments:
Post a Comment