Saturday 8 October 2016

கடலைமாவு கோவா லட்டு

கடலைமாவு கோவா லட்டு

கடலைமாவு கோவா லட்டு

 

தேவையானவை: கடலைமாவு  ஒரு கப், துருவிய கோவா  2 டேபிள்ஸ்பூன் (இனிப்பு இல்லாதது), வறுத்த ரவை  2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட்  அரை கப், நெய்  2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்ப்பொடி  ஒரு டீஸ்பூன்

 

செய்முறை: கடலைமாவைக் குறைந்த தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் துருவிய கோவாவைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து வறுக்கவும். அடுத்து வறுத்த ரவை, ஏலக்காயப்்பொடி ஆகியவற்றையும் சேர்த்து தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அடுத்து மில்க்மெய்டைச் சேர்த்து கடாயில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறி இறக்கி... இளஞ்சூடாக இருக்கும்போதே கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டை பிடித்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்

No comments:

Post a Comment