Tuesday, 4 October 2016

பிந்தி ரைத்தா

பிந்தி ரைத்தா

பிந்தி ரைத்தா

 

தேவையானவை:

 

வெண்டைக்காய்  200 கிராம்

 

திக்கான தயிர்  200 மில்லி

 

மிளகாய்த்தூள்  கால் டீஸ்பூன்

 

சீரகத்தூள்  ஒரு சிட்டிகை

 

உப்பு  தேவையான அளவு

 

சாட் மசாலா கால் டீஸ்பூன்

 

கருப்பு உப்பு  ஒரு சிட்டிகை

 

செய்முறை:

 

வெண்டைக்காயைப் பொடியாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஒரு பவுலில் பொரித்த வெண்டைக்காய் மற்றும் மீதம் இருக்கும் பிற பொருள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

 

No comments:

Post a Comment