பான் ஷாட்ஸ்
பான் ஷாட்ஸ்
தேவையானவை:
ஸ்வீட் பான் பீடா - ஒன்று (பீடா கிடைக்காவிட்டால் வெற்றிலை - 4)
குல்கந்த் - 2 டீஸ்பூன்
பல்லி மிட்டாய் - ஒரு டீஸ்பூன்
கொப்பரைத்தேங்காய்த் துருவல் - அரை டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
வெனிலா ஐஸ்க்ரீம் ஸ்கூப் - 3
ஐஸ் கியூப்ஸ் - 3
செய்முறை:
மேலே சொல்லியிருக்கும் அனைத்தையும் பிளண்டரில் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். கலவை ஸ்மூத்தாக இருக்கவேண்டும். பிறகு சிறிய மண் குப்பிகளில் ஊற்றி, சாப்பாடு முடிந்ததும் பரிமாறவும். சுவைப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment