பிளம் கேக்
பிளம் கேக்
தேவையானவை :
உருக்கிய டார்க் சாக்லேட் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - சிறிதளவு
டிரை புரூட்ஸ் வித் நட்ஸ் - 5 கிராம்
மைதா - 50 கிராம்
கோக்கோ பவுடர்- 50 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
லவங்கப்பட்டைத் தூள் - 10 கிராம்
பிளம்ஸ் - 50 கிராம்
வெனிலா பவுடர் - 25 கிராம்
ஜாதிக்காய்த் தூள் - 2 கிராம்
செய்முறை :
பவுலில் சிறிது வெண்ணெயைத் தடவி அதன் மேல் பட்டர் பேப்பரை வைத்து, கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஓன்றாகச் சேர்த்து, நன்றாகக் கிளறி வைக்க வேண்டும். இதை 180 டிகிரியில் 25 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேக வைத்தால் சுவையான ப்ளம் கேக் ரெடி.

No comments:
Post a Comment