Monday, 3 October 2016

மைசூர் போண்டா

மைசூர் போண்டா

மைசூர் போண்டா

 

தேவையானவை:

 

 உளுந்து - கால் கிலோ

 பச்சை மிளகாய் - 2

 மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்

 தேங்காய்ப்பால் - 3 டேபிள்ஸ்பூன்

 பெருங்காயம் - சிறிதளவு

 கறிவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 பொரிகடலை (பொட்டுக்கடலை) மாவு - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு

 இஞ்சி - ஒரு துண்டு

 

செய்முறை:

 

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் எண்ணெய் தவிர்த்து தேவையானவற்றில் கொடுத்த மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வடை மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். மாவினை உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் போண்டா ரெடி.

 

No comments:

Post a Comment