Monday, 3 October 2016

பேபிகார்ன் ஃப்ரை

பேபிகார்ன் ஃப்ரை

பேபிகார்ன் ஃப்ரை

 

தேவையானவை:

 

 பேபிகார்ன் - கால் கிலோ

 கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்

 அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 எலுமிச்சை - ஒன்று

 

செய்முறை:

 

பேபிகார்னை வேகவைத்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பேபிகார்னை இந்த மசாலா கலவையில் ஒரு முறை புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பரிமாறும்போது எலுமிச்சைச் சாறு ஊற்றி பரிமாறவும்.

 

 

 

No comments:

Post a Comment