Monday 3 October 2016

அத்திப்பழம் சப்போட்டா பேடா

அத்திப்பழம் சப்போட்டா பேடா

அத்திப்பழம் சப்போட்டா பேடா

 

தேவையானவை:

 

 அத்திப்பழம் - 2

 பாதாம் - 2

 சப்போட்டா பழம் - 2

 பேரீச்சம்பழம் - ஒன்று

 பால் அரை கப்

 

செய்முறை:

 

சப்போட்டா பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் சிறு சிறு துண்டுகளாக  நறுக்கிக்கொள்ளவும். சப்போட்டா, அத்திப்பழம் மற்றும் பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக ்கொள்ளவும். பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சிக்கொள்ளவும். இனி அரைத்தவற்றை ஒரு கிளாஸில் ஊற்றி அத்துடன் பால், பாதாம் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.

 

குறிப்பு:

 

ரத்த அழுத்தமம் மற்றும் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு ரத்த சோகையையும் குணப்படுத்தும்.

 

 

No comments:

Post a Comment