Tuesday, 4 October 2016

ஆட்டே ஹா அல்வா

ஆட்டே ஹா அல்வா

ஆட்டே ஹா அல்வா

 

தேவையானவை:

 

 மைதா மாவு - அரை கப்

 வெந்நீர் - 2 கப்

 நெய் - 4 டேபிள்ஸ்பூன்

 சர்க்கரை - அரை கப்

 நறுக்கிய பாதாம் - அலங்கரிக்க

 

செய்முறை:

 

அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு மைதா மாவைச் சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும். மாவினுடைய பச்சை வாசனை போனதும், வெந்நீரை ஊற்றி இடைவிடாமல் நன்கு கிளறவும். கட்டிகள் இல்லாமல் மாவு வெந்நீரில் வெந்ததுக்கு பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறவும். கைவிடாமல் கிளறி, மாவு ஒட்டாத பதம் வரும்போது இறக்கி பாதாம் தூவிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment