Saturday 1 October 2016

ஃப்ரூட்ஸ் இட்லி

ஃப்ரூட்ஸ் இட்லி

ஃப்ரூட்ஸ் இட்லி

 

தேவையானவை:

 இட்லி மாவு - ஒரு கிலோ

 தர்பூசணி - பாதி

 கிர்ணி பழம் - பாதி (தேவைக்கேற்ப வேறு பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்)

 

செய்முறை:

சிறுதுண்டுகளாக தர்பூசணி, கிர்ணி பழங்களை நறுக்கிக்கொள்ளவும். இட்லித்தட்டில் மாவை ஊற்றி, அதன் மேலே நறுக்கிய பழங்களை வைத்து வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment