Saturday 1 October 2016

சாக்லேட் இட்லி

சாக்லேட் இட்லி

சாக்லேட் இட்லி

 

தேவையானவை:

 இட்லி மாவு - ஒரு கிலோ

 சாக்லேட் சாஸ்- தேவையான அளவு

 

செய்முறை:

இட்லி மாவை இட்லித்தட்டில் ஊற்றி, இதன் மேல் சாக்லேட் சாஸ் ஊற்றி இட்லியாக வேகவைத்து எடுத்தால் சாக்லேட் இட்லி ரெடி

No comments:

Post a Comment