Saturday 1 October 2016

மிக்கி மவுஸ் இட்லி

மிக்கி மவுஸ் இட்லி

மிக்கி மவுஸ் இட்லி

 

தேவையானவை :

இட்லி மாவு - ஒரு கிலோ

சாக்லேட் பொடி - 100 கிராம்

டூட்டி ஃப்ரூட்டி - 100 கிராம்

 

செய்முறை:

பிரத்யேக மிக்கி மவுஸ் இட்லித் தட்டில் (மிக்கி மவுஸ் வடிவிலான இட்லித்தட்டுகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன) இட்லி மாவை ஊற்றி, சாக்லேட் டூட்டிஃப்ரூட்டி தூவி இட்லி சுட்டால், மிக்கி மவுஸ் இட்லி ரெடி.

 

No comments:

Post a Comment