Saturday 8 October 2016

மிளகுசீரக இடியாப்பம்

மிளகுசீரக இடியாப்பம்

மிளகுசீரக இடியாப்பம்

 

தேவையானவை: இடியாப்பமாவு  2 கப், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு  சீரகப்பொடி  ஒரு டேபிஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), நெய்  2 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு

 

செய்முறை: 4 கப் தண்ணீருடன்  உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். ஒரு பேஸினில் இடியாப்பமாவைப் போட்டு, உப்பு சேர்த்த தண்ணீரை ஊற்றிக் கலந்துவிடவும். மாவை இடியாப்பக் குழலில் போட்டு இட்லிப்பானையில் இடியாப்பமாகப் பிழிந்து 5 நிமிடங்கள் வெந்ததும் அடுப்பை அனணைத்துவிடவும். வெந்த இடியாப்பம் சிறிது ஆறியதும் உதிர்த்து, பொடித்த மிளகுசீரகத்தை நெய்யில் வறுத்து சேர்த்து நன்றாகக் கலந்துவிடவும்.

 

குறிப்பு: மிளகு, நெய் தொண்டைப் புண்ணை ஆற்றும். சீரகம் எளிதில் ஜீரணமாக உதவும்.

 

 

No comments:

Post a Comment