Sunday 2 October 2016

வெஜிடபிள் ரைஸ் சேவை புலாவ்

வெஜிடபிள் ரைஸ் சேவை புலாவ்

வெஜிடபிள் ரைஸ் சேவை புலாவ்

 

தேவையானவை:

 

அரிசி சேவை - 2 கப்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

சீரகம் - சிறிதளவு

நறுக்கிய பச்சை மிளகாய் - அரை கப்

நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பச்சைப் பட்டாணி - அரை கப்

துருவிய கேரட் - அரை கப்

பீன்ஸ் - அரை கப்

துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்

நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

கரம் மசாலா பொருட்கள்:

 

கிராம்பு - 4

கறுப்பு மிளகு - 4

பிரியாணி இலை - 2

இலவங்கப்பட்டை - 1 அங்குலம்

 

செய்முறை :

 

அரிசி சேவையில் தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடங்கள் வேகவைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், பச்சைமிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். பின்னர் காய்கறிகள் மற்றும் உப்பு  சேர்த்து 5 நிமிடங்கள் மூடிவைக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கிவிடலாம். இதை ரைத்தா மற்றும் புதினா துவையலோடுப் பரிமாறலாம்.

 

 

No comments:

Post a Comment