Thursday, 6 October 2016

பாபா தோணி ஸ்வீட்

பாபா தோணி ஸ்வீட்

பாபா தோணி ஸ்வீட்

 

தேவையானவை :

 

 தயிர் - 100 கிராம்

 மில்க்மெயிட் - 100 கிராம்

 ஏலக்காய்த்தூள் - 10 கிராம்

 வெண்ணெய் -  சிறிதளவு

 

செய்முறை :

 

தயிர், மில்க்மெயிட், ஏலக்காய்த்தூள் எல்லாம் சேர்த்து, 15 நிமிடம் வேகவைத்து எடுத்து ஆறியபின்கேக் பேக் பண்ணும் பவுலில் வெண்ணெயைத் தடவி அதில், இந்தக் கலவையை வைத்து ஃபிரிட்ஜில் குளிர்வித்து சாப்பிடலாம். இது, குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் பெங்காலி ஸ்வீட்.

No comments:

Post a Comment