Saturday 8 October 2016

பேபிகார்ன் சிம்பிள் சாலட்

பேபிகார்ன் சிம்பிள் சாலட்

பேபிகார்ன் சிம்பிள் சாலட்

 

தேவையானவை: வேகவைத்த பேபிகார்ன்  ஒரு கப், அரைத்த பச்சை மிளகாய் விழுது  ஒரு டீஸ்பூன், எலுமிச்சசைப் பழச்சாறு - 2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு

 

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, வேகவைத்த பேபிகார்ன், பச்சை மிளகாய் விழுது (காரத்துக்கு ஏற்றாற்போலச் சேர்க்கவும்), உப்பு, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். அதை அப்படியே அடுப்பில் வைத்து, தண்ணீர் முழுவதுமாக ஆவியாகும் வரை வைத்திருக்கவும். ஆவியானபிறகு இறக்கினால், ருசியான, வாசனையான பேபிகார்ன் ரெடி. குழந்தைகளுக்கு, எண்ணெயே இல்லாத சூப்பர் சாலட் இது.

 

No comments:

Post a Comment