Sunday 2 October 2016

வாழை ப்ளாசம்ஸ் ஃபிரிட்டர்ஸ்

வாழை ப்ளாசம்ஸ் ஃபிரிட்டர்ஸ்

வாழை ப்ளாசம்ஸ் ஃபிரிட்டர்ஸ்

 

தேவையானவை:

 

வாழைப்பூ - 15 (முழு பூவின் உள்ளிருக்கும் தனித்தனி பூ)

வெங்காய பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்

கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன்

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

முட்டை - 1

உப்பு - அரை டீஸ்பூன்

வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

வாழைப்பூவுடன் இஞ்சி, பூண்டு, வெங்காய பேஸ்ட், உப்பு, வினிகர் எல்லாம் சேர்ந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பவுலில் தண்ணீர்விட்டு கோதுமை மாவு, உப்பு, மைதா மாவு, முட்டை மற்றும் பேக்கிங் பவுடர் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவில், ஊறவைத்த வாழைப்பூ இதழ்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் பொரித்தெடுத்துப் பரிமாறலாம்.

 

No comments:

Post a Comment