அசுவகந்தி பானம்
அசுவகந்தி பானம்
தேவையானவை:
பசும்பால் - 200 மில்லி
அசுவகந்திப் பொடி - அரை டீஸ்பூன்
பேரீச்சைக் கூழ் - 3 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
ஜாதிக்காய்த் தூள் - 4 சிட்டிகை
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், பால் ஊற்றி அதனுடன் ஜாதிக்காய்த் தூளைக் கலந்து 15 நிமிடம் காய்ச்சவும். பிறகு அசுவகந்திப் பொடியைக் கலந்து
5 நிமிடம் காய்ச்சி, பேரீச்சைக் கூழ், தேன் கலந்து சாப்பிடவும். படத்தில் இருக்கும் தண்ணீர்தான் இந்த பானம். உருண்டைகள் அனைத்தும் பட்டன் மஸ்ரூம். மேலே வெள்ளையாக இருப்பது ஃப்ரெஷ் க்ரிம், இதைப் பயன்படுத்தி அலங்கரிக்கலாம்.
No comments:
Post a Comment