Sunday, 25 September 2016

கேரட் கொத்தமல்லித்தழை ரொட்டி

கேரட் கொத்தமல்லித்தழை ரொட்டி

கேரட் கொத்தமல்லித்தழை ரொட்டி

 

தேவையானவை :

 கோதுமை மாவு - கால் கப்

 அரிசி மாவு - கால் கப்

 சோயா மாவு - கால் கப்

 துருவிய கேரட் - அரை கப்

 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்

 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

செய்முறை :

தேவையானவற்றில் கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒரு பவுலில் கலந்து சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு சேர்த்து மாவை சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு மாவை தேய்த்து தோசைக்கல்லில் சுட்டெடுத்து ரோலாக செய்து லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுக்கவும்.

No comments:

Post a Comment