Sunday 9 October 2016

நெத்திலி ஃப்ரை

நெத்திலி ஃப்ரை

நெத்திலி ஃப்ரை

 

செய்முறை:

 

 நெத்திலி - 20 மீன்கள்

 இஞ்சி - 1 டீஸ்பூன்

 பூண்டு  - 1 டீஸ்பூன்

 எலுமிச்சை -  ஒரு பழம்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்

 மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் - பொரிக்க‌

 முட்டை - பாதி

 கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

நெத்திலியைக் கழுவி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இத்தோடு மற்ற எல்லா பொருட்களையும் கலந்து 20 நிமிடம் ஊற வையுங்கள்.  இதனை தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் வேக வைத்து ஷாலோ ஃப்ரை செய்யலாம். அல்லது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி டீஃப் ப்ரை செய்தும் பரிமாறலாம். ஷாலோ ஃப்ரை செய்யும் போது மீனை மெதுவாக தவாவில் திருப்ப வேண்டும். அடிக்கடி புரட்டக் கூடாது. மீன் உடைந்துவிடும்.

 

No comments:

Post a Comment