Sunday 9 October 2016

பம்பாய் சாண்ட்விச்

பம்பாய் சாண்ட்விச்

பம்பாய் சாண்ட்விச்

 

என்னென்ன தேவை?

 

பிரெட் / ரொட்டி - 2,

பெரிய வெங்காயம் - 1,

உருளைக் கிழங்கு - 1/4,

தக்காளி - 1,

வெள்ளரிக்காய் - 1/2,

கொத்தமல்லி,

புதினா சட்னி - தேவைக்கேற்ப.

 

எப்படிச் செய்வது?

 

ரொட்டியை 4 ஓரங்களிலும் வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் வேக வைத்த உருளைக் கிழங்கை சிறிய ஸ்லைஸ்களாக வெட்டிக் கொள்ளவும். நான்கு துண்டுகளாக  வெட்டிய ரொட்டிகளின் மேல் சட்னியை தடவி, அதற்கு மேல் வெங்காயம், தக்காளி, உருளை ஸ்லைஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, விருப்பத்துக்கேற்ற சாஸுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment