Sunday 9 October 2016

வாளை மீன் வறுவல்

வாளை மீன் வறுவல்

வாளை மீன் வறுவல்

 

தேவையானவை:

 

 முழு வாளை மீன்-  1,400 கிராம்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியா) - 1 டீஸ்பூன்

 கெட்டித் தயிர் - அரை கப்

 எலுமிச்சை - 1

 இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்

 மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 

 

செய்முறை:

 

வாளை மீனை முழுமையாக அலசி கத்தியால் நாலு கோடு போட்டு கீறிக் கொள்ளுங்கள். வறுப்பதற்கான தோசைக்கல் பெரியதாக இல்லை என்றால், இரண்டாக வெட்டி கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி ஷாலோ ஃப்ரை என்ற வகையில் வறுக்கவேண்டும். 20 நிமிடம் ஊற வைக்கவும். முதலில் சிம்மில் 5 நிமிடம் போட்டு வெந்ததும் திருப்பிப்போட்டு அடுத்த 5 நிமிடம் வேக வைக்கவும். மெதுவாக புரட்டாவிட்டால் பிய்ந்து விடும். முள் அதிகம் உள்ள மீன் என்பதால், வெந்ததும் சிறிது நேரம் வைத்திருந்தால், கிரிஸ்பியாக இருக்கும்.

 

 

No comments:

Post a Comment