Saturday 8 October 2016

சென்னை ஃப்ரைஸ்

சென்னை ஃப்ரைஸ்

சென்னை ஃப்ரைஸ்

 

தேவையானவை: ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்  ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 சிட்டிகை, சில்லி ஃப்ளேக்ஸ்  ஒரு சிட்டிகை, கறுப்பு உப்பு  தேவையான அளவு, சீரகத்தூள்  ஒரு சிட்டிகை, மிளகுத்தூள்  ஒரு சிட்டிகை, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை: ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்ஐ வாங்கிக் கொள்ளவும். இதை நாமாகவும் தயாரித்துக் கொள்ளலாம். அதாவது, உருளைக்கிழங்கை நீள வில்லைகளாக நறுக்கி, சோளமாவில் புரட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்தால் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயாராகி விடும். ஒரு பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கொடுக்கப்பட்ட மசாலாத் தூள்கள் மற்றும் கறுப்பு உப்பு எல்லாவற்றையும் உருளைக்கிழங்குத் துண்டுகளில் நன்கு படியும்படி சேர்த்துக் குலுக்கவும். வழக்கமான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிட்ட உங்கள் குழந்தைகள், வித்தியாசமான இந்த 'சென்னை ஃப்ரைஸை' மிகவும் விரும்புவார்கள்

No comments:

Post a Comment