Saturday, 1 October 2016

வெந்தய-சீரகம் இட்லி

வெந்தய-சீரகம் இட்லி

வெந்தய-சீரகம் இட்லி

 

தேவையானவை:

 இட்லி மாவு - ஒரு கிலோ

 வெந்தயம் அல்லது சீரகம் - 50 கிராம்

 தேன் அல்லது சாக்லேட் சாஸ் - 100 கிராம்

 

செய்முறை:

வெந்தயத்தை அல்லது சீரகத்தைப் பொடியாக அரைத்து மாவில் கலந்துகொள்ளவும். இட்லித் தட்டில் ஊற்றிய பின்பு மேலே தேன் அல்லது சாக்லேட் ஸாஸ் ஏதேனும் ஒன்றை ஊற்றி வேக வைக்கவும்.

 

No comments:

Post a Comment