Saturday 8 October 2016

தினைத் தேன் லட்டு

தினைத் தேன் லட்டு

தினைத் தேன் லட்டு

 

தேவையானவை: சுத்தம் செய்த தினை அரிசி  முக்கால் கப், துருவிய வெல்லம்  அரை கப், தேன்  2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்ப்பொடி  ஒரு டீஸ்பூன், நெய்  சிறிது

 

செய்முறை: தினை அரிசியைக் குறைந்த தீயில் கிரிஸ்பியாகும் வரை வறுத்து, ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வெல்லத்தைத் துருவி ஏலக்காய்ப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தினை மாவோடு கலந்து தேன் விட்டு கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டையாகப் பிடிக்கவும்.

 

 

No comments:

Post a Comment