Thursday, 6 October 2016

புரோக்கோலி ஃபிரிட்டர்ஸ்

புரோக்கோலி ஃபிரிட்டர்ஸ்

புரோக்கோலி ஃபிரிட்டர்ஸ்

 

தேவையானவை :

 

நறுக்கிய புரோக்கோலி - 100 கிராம்

மைதா மாவு - 50 கிராம்

முட்டை - 2

வெண்ணெய் - 10 கிராம்

இடித்த பூண்டு - 3 பல்

மிளகுத்தூள், உப்பு - தலா 5 கிராம்

தூளாக்கிய சிவப்பு மிளகாய் - 5 கிராம்

வெஜிடபிள் ஆயில்-  100 மில்லி

சின்ன வெள்ளரி - 1

உருளைக்கிழங்கு- 50 கிராம்

 

செய்முறை :

 

வெள்ளரி மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கவும். மற்ற எல்லா பொருட்களையும் இவற்றுடன் சேர்த்துக் கிளறி, அரைத்துக் கொள்ளவும். அதை எண்ணெயைச் சூடாக்கிப் பொரித்து எடுக்கவும். இதை பொரிப்பதற்கு 7 நிமிடம் போதும்.

 

No comments:

Post a Comment