Thursday, 29 September 2016

நாரத்தை - பாதாம் பிசின் ஜூஸ்

நாரத்தை - பாதாம் பிசின் ஜூஸ்

நாரத்தை - பாதாம் பிசின் ஜூஸ்

 

தேவையானவை:

 பெரிய, பழுத்த நாரத்தைப் பழம் - 1

 பாதாம் பிசின் - 2 டேபிள்ஸ்பூன்

 சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்.

 

செய்முறை:

பாதாம் பிசினை முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் கைகளால் அதை நன்றாகக் கரைக்கவும். நாரத்தைப் பழத்தைப் பிழிந்து, வடிகட்டி, தண்ணீர், சர்க்கரை சேர்த்து, இதனுடன் பாதாம் பிசினையும் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

தஞ்சாவூர் குளிர்பானக் கடைகளில் இந்த ஜூஸ் மிகவும் பிரபலம்.

No comments:

Post a Comment