மிக்ஸ்ட் ஃப்ரூட் இட்லி
மிக்ஸ்ட் ஃப்ரூட் இட்லி
தேவையானவை:
இட்லி மாவு - ஒரு கிலோ
மிக்ஸ்டு ஃப்ரூட் - 200 கிராம்
பாதாம் பருப்பு - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லித் தட்டில் மாவை ஊற்றிய பின்பு தேவையான அளவு மிக்ஸ்ட் தூவி விடவும். பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து தூவி இட்லியாக வேக வைக்கவும்

No comments:
Post a Comment