Wednesday 28 September 2016

மேங்கோ லஸ்ஸி

மேங்கோ லஸ்ஸி

மேங்கோ லஸ்ஸி

 

தேவையானவை 

 கெட்டித் தயிர் - 200 மில்லி 

 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

 மேங்கோ சிரப் -  2 டேபிள்ஸ்பூன்

 துருவிய பாதாம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

 டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்

 செர்ரிப்பழம் - 2

 பாலாடை - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

மிக்ஸியில் தயிர், சர்க்கரை, மேங்கோ சிரப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, துருவிய பாதாம், டூட்டி ஃப்ரூட்டி. செர்ரிப்பழம் வைத்து அழகுபடுத்தி, இதன் மேல் பாலாடை ஊற்றிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment